உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சீவனி (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சீபனி பெலாண்டே
2021இல் சஞ்சீவனி
பின்னணித் தகவல்கள்
பிறப்புமகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்பாலிவுட் இசை
இந்துஸ்தானி செவ்வியல்
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்1995–தற்போது வரை

சஞ்சீவனி பெலாண்டே (Sanjeevani) ஓர் இந்தியப் பாடகி ஆவார்.[1] இவர் கரீப், நிகம்மா கியா ஆகிய திரைப்படப் பாடல்கள், ஆங்கில நூல், பாடல் தொகுதியான மீரா அண்ட் மீ ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார்.[2] மேலும் இவர் 2000-க்கும் மேற்பட்ட நேரடி இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [3] [4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சஞ்சீவனியின் பெற்றோர்கள் பேராசிரியர்கள் ஆவர். இவர் இசையில் பட்டம் பெற்றவர், கதக் போன்ற செவ்வியல் நடன வடிவங்களில் பயிற்சி பெற்றவர். இவர் வணிகவியலில் முதுகலைப் பட்டமும், மக்கள் தொடர்பியலில் பட்டயமும் பெற்றுள்ளார்.

விருதுகள், கௌரவங்கள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]

விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது வென்றது/பரிந்துரைக்கப்பட்டது
1995 ஜீ டிவியின் ச ரி க ம போட்டியில் முதல் இடம் [5] வெற்றி பெற்றார்
1999 சோரி சோரி [6] பாடலுக்கான சிறந்த பின்னணிப் பாடகர் ஆசிர்வாத் விருது வெற்றி பெற்றார்
1999 சுரலோ நா தில் மேரா சனம் படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்ட
1999 சுரலோ ந தில் மேரா சனம் படத்திற்கு திரை விருது பரிந்துரைக்கப்பட்ட
2018 7வது மும்பை சார்ட்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான நடுவர் விருது வெற்றி பெற்றார்
2019 எம்.பி.யின் சர்வதேச திரைப்பட விழாவில் பாலோபசர் ஜோனி பாலோபசார் பாடல் திரைப்படத்தில் ஜோனி பாலோபசர் பாடலுக்கான சிறந்த இசை இயக்குனருக்கான விருது வெற்றி பெற்றார்
2024 லதா மங்கேஷ்கர் லதா திதி விருது வெற்றி பெற்றார்
2024 சுயாதீன இசைக்கான கிளெஃப் இசை விருதுகள் வெற்றி பெற்றார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Soulful Sanjeevani, mid-day.com, October 2012.
  2. "Bollywood singer Sanjeevani Bhelande to perform a live virtual concert this Sunday". SBS Language (in ஆங்கிலம்). Retrieved 2023-10-09.
  3. "#WhereAreThey Series: Over the years, my growth as an artiste has been phenomenal:Sanjeevani Bhelande". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-10-20. Retrieved 2023-10-09.
  4. "Bollywood singer Sanjeevani Bhelande to perform a live virtual concert this Sunday". SBS Language (in ஆங்கிலம்). Retrieved 2023-10-09.
  5. "Experience Magic Of Bollywood With Sanjeevani Bhelande At Tribeca Highstreet In Pune". SBS Language (in ஆங்கிலம்). Retrieved 2024-10-01.
  6. "Bollywood singer Sanjeevani Bhelande to perform a live virtual concert this Sunday". SBS Language (in ஆங்கிலம்). Retrieved 2023-10-09.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவனி_(பாடகர்)&oldid=4560113" இலிருந்து மீள்விக்கப்பட்டது