சஞ்சிதா பட்டாச்சார்யா
சஞ்சிதா பட்டாச்சார்யா | |
---|---|
![]() திசம்பர் 25, 2015 ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் நேரலையில் சஞ்சிதா பட்டாச்சார்யா பாடியபோது | |
பிறப்பு | 19 பெப்ரவரி 1992 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது |
வாழ்க்கைத் துணை | அபிஷேக் கர்காரி (தி. 2016) |
உறவினர்கள் | சௌமியா பட்டாச்சாரியா(சகோதரர்) |
சஞ்சிதா பட்டாச்சார்யா (பிறப்பு 19 பிப்ரவரி 1992) ஒரு இந்திய பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவர் தன் 14 வயதில், 'சரிகமபா சாம்ப்ஸ்' என்னும் போட்டியில் வெற்றி கொண்டார். இதுவரை அப்போட்டியின் வரலாற்றில் பொது வாக்களிப்பில் வென்ற முதல் பெண் வெற்றியாளரும், வெற்றி கண்டவர்களில் மூத்தவரும் இவரேயாவார். பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் இசைக்கோப்பிற்காக பாடல்களைப் பதிவு செய்துள்ளார். [1] [2] [3]
பணிகள்[தொகு]
இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது |
ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் | இசை அமைப்பாளர் | இணை பாடகர்(கள்) | குறிப்பு(கள்) |
---|---|---|---|---|---|
2007 | பால் கணேஷ் | ஹாதி கா பால் ஹை | ஷமிர் டாண்டன் | தனி | ஹிந்தி |
2008 | மித்யா | ஜரா ஜரா | சாகர் தேசாய் | தனி | |
2013 | யம்லா பக்லா தீவானா 2 | யம்லா பக்லா தீவானா | ஷரீப் - தோஷி | சுக்விந்தர் சிங், ஷங்கர் மகாதேவன், ராகுல் சேத் | |
சடி தரு டா பானி (YPD பதிப்பு) | தோஷி சப்ரி, ராகுல் சேத் | ||||
கிருஷ்ணரூபா | ஜெய் ஜெய் கிருஷ்ணா | ரூபா ராமன் | தனி | ||
ஸ்ரீநாத்ஜி தர்ஷன் | அன்வேஷா,ஸ்ரபோனி சவுத்ரி | ||||
2014 | காஞ்சி: தி அன்ப்ரேக்கபிள் | கோஷாம்பா | இஸ்மாயில் தர்பார் | அன்வேஷா மற்றும் சுபாஷ் காய் | |
கம்பல் கே நீச் | நீதி மோகன், ஐஸ்வர்யா மஜ்முதார் | ||||
அடியே அடியே | அவ்ரில் குவாட்ரோஸ் | ||||
மசூம் | அஜ் தேகே துமி | சஞ்சிப் சர்க்கார் | பிரசென்ஜித் மல்லிக் | பெங்காலி | |
2018 | புருலியா எக்ஸ்பிரஸ் | வைரஸ் எதிர்ப்பு | சுபம் கங்குலி | ராஸ் சக்ரவர்த்தி | |
டங்கா தி ரியாட் | சல் சனம் | சௌமித்ரா குண்டு | சுஜாய் பௌமிக் | ||
சாகர் மேரே பாஸ் | சாகர் மேரே பாஸ் | பார்த்தா பானர்ஜி | பார்த்தா பானர்ஜி | ஹிந்தி | |
ஆன்டி வைரஸ் | தி லாஸ்ட் வர்ட் | சுபம் கங்குலி | தனி | பெங்காலி | |
மெமரி | ராஸ் சக்ரவர்த்தி | ||||
பங்களாதேஷின் ஒலி | |||||
புருலியா எக்ஸ்பிரஸ் | |||||
18+ | |||||
பட்டர்ஃப்ளை | |||||
புடி | |||||
2019 | புல்டே பரிணி | புல்டே பரிணி | சாந்திராஜ் கோஸ்லா | தனி | |
துமி பினா போந்து | துமி பினா போந்து | பைத்யநாத் தாஷ் | சாயம் பால் | ||
போகட்டா | புலடி | தனி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sa Re Ga Ma Pa winner Sanchita Bhattacharya to sing item number". India Today. 2006-12-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bengal's Sanchita is Li' Champ". The Telegraph. 2006-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "The Tribune - Magazine section - Saturday Extra". The Tribune. 2006-12-02 அன்று பார்க்கப்பட்டது.