சஞ்சார்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சஞ்சார்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 38 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | மதுபனி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் நிதிசு மிசரா[1]
(பீகார் சுற்றுலா மற்றும் தொழில்துறை அமைச்சர்) | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
| முன்னாள் உறுப்பினர் | குலாப் யாதவ் (இராச்டிரிய ஜனதா தளம்) |
சஞ்சார்பூர் சட்டமன்றத் தொகுதி (Jhanjharpur Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். [2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | செகநாத் மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | |||
| 1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1995 | ராமவதார் சவுத்ரி | ஜனதா தளம் | |
| 2000 | செகதீசு நாராயண் சவுத்ரி | இராச்டிரிய ஜனதா தளம் | |
| பிப் 2005 | நிதிசு மிசுரா | ஐக்கிய ஜனதா தளம் | |
| அக் 2005 | |||
| 2010 | |||
| 2015 | குலாப் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2020 | நிதிசு மிசுரா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | நிதிசு மிசுரா | 94854 | 52.47% | ||
| இபொக | ராம் நாராயண் யாதவ் | 53066 | 29.36% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 180762 | 56.85% | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nitish Mishra" (PDF). hjhanjharpur.co.in. Retrieved 2025-06-13.
- ↑ "Assembly Constituency Details Jhanjharpur". chanakyya.com. Retrieved 2025-06-12.
- ↑ "Jhanjharpur Assembly Constituency Election Result". resultuniversity.com.
- ↑ "Jhanjharpur Assembly Constituency Election Result". resultuniversity.com.