சஞ்சாரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sancharram
இயக்கம்Ligy J. Pullappally
தயாரிப்புLigy J. Pullappally
கதைLigy J. Pullappally
நடிப்புSuhasini V. Nair
Shrruiti Menon
கே. பி. ஏ. சி. இலலிதா
விநியோகம்Wolfe Video
ஓட்டம்107 min.
மொழிமலையாளம்

சஞ்சாரம் (மலையாளம்: സഞ്ചാരം, ஆங்கிலம்: The Journey) என்பது ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும். இது Ligy J. Pullappally எழுதி இயக்கியது. இந்தப் படம் கேரளாவில் நிகழ்ந்த இரு பெண்களுக்கு இடையேயான காதலைப் பற்றிய உண்மைக் கதை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சாரம்_(திரைப்படம்)&oldid=3276063" இருந்து மீள்விக்கப்பட்டது