சஞ்சய் பி. பாட்டீல்
Appearance
சஞ்சய் பி. பாட்டீல் | |
---|---|
கர்நாடகா சட்டசபை உறுப்பினர் | |
கர்நாடகா சட்டசபை உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன்![]() |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பணி | அரசியல்வாதி |
சஞ்சய் பி பாட்டில் (Sanjay B. Patil) என்பவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளார். .[1][2]
தொகுதி
[தொகு]இவர் பெல்காம் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [3][4]
அரசியல் கட்சி
[தொகு]இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். [5]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Karnataka 2013 SANJAY B PATIL (Winner) BELGAUM RURAL (BELGAUM)". myneta.info. Retrieved 24 May 2016.
- ↑ "MLA Sanjay Patil gets office room". thehindu.com. Retrieved 24 May 2016.
- ↑ "Sitting and previous MLAs from Belgaum Rural Assembly Constituency". elections.in. Retrieved 24 May 2016.
- ↑ "Karnataka 2008 SANJAY B PATIL (Winner) Belgaum Rural (BELGAUM)". myneta.info. Retrieved 24 May 2016.
- ↑ "BJP members stage angry protest". thehindu.com. Retrieved 24 May 2016.