உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சய் பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சய் பட்டாச்சார்யா (Sanjay Bhattacharya பிறப்பு:1962) என்பவர் ஓர் இந்தியத் தூதர் ஆவார். இவர் 1962[1] ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்தார். இந்தியாவின் துதராக இவர் துருக்கி நாட்டில் பணியாற்றினார்[1]. 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சஞ்சய் எகிப்து நாட்டில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்தார்[2][3].

கல்வி

[தொகு]

புது தில்லியிலுள்ள செயிண்ட் சிடீபன் கல்லூரியில் சஞ்சய் பொருளாதாரப் பட்டம் பெற்றார். தன்னுடைய முதுநிலை பட்டப் படிப்பை தில்லி பொருளாதாரப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றார்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Embassy of India, Ankara, Turkey : Ambassador". www.indembassyankara.gov.in. Archived from the original on 2019-01-26. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  2. "Sanjay Bhattacharya appointed as the next Ambassador of lndia to Turkey". www.mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
  3. "A Farewell to Indian Ambassador to Egypt, Sanjay Bhattacharyya - City Lights - Arts & Culture - Ahram Online". english.ahram.org.eg. பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_பட்டாச்சார்யா&oldid=3552663" இலிருந்து மீள்விக்கப்பட்டது