உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சய் தினா பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் தினா பாட்டீல்
Sanjay Dina Patil
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்மனோச்சு கோடாக்கு
தொகுதிவடகிழக்கு மும்பை[1]
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
16 மே 2009 – 16 மே 2014
முன்னையவர்குருதாஸ் காமத்
பின்னவர்கே. சோமையா
தொகுதிவடகிழக்கு மும்பை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சனவரி 1969
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
பிற அரசியல்
தொடர்புகள்
தேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்பல்லவி பாட்டீல்
பிள்ளைகள்இரசூல் சஞ்சய் பாட்டீல், சக்தி சஞ்சய் பாட்டீல்
வாழிடம்பாண்டுப், மும்பை

சஞ்சய் தினா பாட்டீல் (Sanjay Dina Patil) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969ஆம் ஆண்டு சனவரி மாதம் 16ஆம் தேதியன்று பிறந்தார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாண்டுப்பு தொகுதியிலிருந்து மகாராட்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் மும்பை வடகிழக்கு தொகுதியிலிருந்து 15ஆவது மக்களவைக்கு தேசியவாத காங்கிரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 2014 ஆம் ஆண்டு இதே இடத்திற்கான மறுதேர்தலில் சஞ்சய் தினா பாட்டீல் தோல்வியடைந்தார். இவருக்குப் பிறகு இந்திய பாரதிய சனதா கட்சியின் கிரித் சோமையா வெற்றி பெற்றார்.

சஞ்சய் தினா பாட்டீல் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியன்று சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.[4]

இவரின் தந்தை தினா பாமா பாட்டீல் 1985ஆம் ஆண்டு முலுந்த் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தினா(நாத்) பாட்டீல் 1978 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் காங்கிரசு வேட்பாளராக பாண்டுப்பில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பதவிகள்

[தொகு]
  • 2004: மகாராட்டிரா சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2009: 15ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மும்பை வடகிழக்கு.
  • 2024: 18ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மும்பை வடகிழக்கு.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Mumbai North East Lok Sabha election result: Shiv Sena UBT's Sanjay Dina Patil declared winner". mumbaisuburban.gov.in. Retrieved 5 June 2024.
  2. ↑ A new seat, a larger arena and a bigger challenge, Expressindia பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்
  3. ↑ "Cong swept all segments only in one LS seat". The Times of India (Mumbai). 22 May 2009 இம் மூலத்தில் இருந்து 4 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104035123/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-22/mumbai/28158596_1_madha-ls-seat-ls-polls.
  4. ↑ Deshpande, Tanvi (5 October 2019). "NCP’s Sanjay Dina Patil joins Sena" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/mumbai/ncps-sanjay-dina-patil-joins-sena/article29599694.ece. பார்த்த நாள்: 26 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_தினா_பாட்டீல்&oldid=4500345" இலிருந்து மீள்விக்கப்பட்டது