உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சன் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சன் தொடருந்து நிலையம்
இந்தியத் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சஞ்சன், குசராத்து
இந்தியா
ஆள்கூறுகள்20°11′32″N 72°49′17″E / 20.192127°N 72.821263°E / 20.192127; 72.821263
ஏற்றம்21 மீட்டர்கள் (69 அடி)
உரிமம்இந்தியத் தொடருந்து அமைச்சகம், இந்தியத் தொடருந்துகள்
இயக்குபவர்மேற்கு மண்டல இரயில்வே
தடங்கள்புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை
அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது (தரையில்)
தரிப்பிடம்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுஎஸ்ஜேஎன்
மண்டலம்(கள்) மேற்கு மண்டல இரயில்வே
கோட்டம்(கள்) [[மும்பை WR தொடருந்து கோட்டம்|மும்பை WR]]
வரலாறு
மின்சாரமயம்ஆம்
சேவைகள்
அருகமை நிலையங்கள்
அமைவிடம்
சஞ்சன் தொடருந்து நிலையம் is located in இந்தியா
சஞ்சன் தொடருந்து நிலையம்
சஞ்சன் தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
சஞ்சன் தொடருந்து நிலையம் is located in குசராத்து
சஞ்சன் தொடருந்து நிலையம்
சஞ்சன் தொடருந்து நிலையம்
சஞ்சன் தொடருந்து நிலையம் (குசராத்து)

சஞ்சன் தொடருந்து நிலையம் (Sanjan railway station), இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள மேற்கு இரயில்வேயில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] சஞ்சன் தொடருந்து நிலையம், வல்சாடு தொடருந்து நிலையத்திலிருந்து 49 கி.மீ. தொலைவில் உள்ளது. விரைவு தொடருந்துகள் சஞ்சன் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பார்சி பண்டிகையின் போது, ​​மேற்கு இரயில்வே குசராத்து சூப்பர்ஃபாஸ்ட்விரைவுவண்டி மற்றும் ஃப்ளையிங் குயின் தொடருந்து சஞ்சனில் நிறுத்தி வைக்கிறது.[2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sanjan Railway Station (SJN) : Station Code, Time Table, Map, Enquiry". India: NDTV. Retrieved 2019-01-23.
  2. "Stoppage of Gujarat Express and Flying Ranee on Parsi Festival, Sanjan Day". Patrika.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]