உள்ளடக்கத்துக்குச் செல்

சஜானா ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஜானா ராணா
Sajana Rana
சுய தகவல்கள்
முழுப் பெயர்சஜானா ராணா
பிறந்த நாள்13 சூன் 1987 (1987-06-13) (அகவை 39)
பிறந்த இடம்வாலிங், சியாங்ஜா மாவட்டம், நேபாளம்[1]
உயரம்5 அடி 3 அங் (1.60 m)[1]
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
–2015ஏ.பி.எப் கால்பந்து சங்கம்
2015–நியூ ரேடியண்ட்டு
பன்னாட்டு வாழ்வழி
?நேபாள மகளிர் 23 வயதுக்கு
உட்பட்டோர் அணி
?(?)
2010—நேபாள தேசிய கால்பந்து அணி8(8)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

சஜானா ராணா (Sajana Rana) ஒரு நேபாள மகளிர் கால்பந்து வீரர் ஆவார். இவர் தற்போது நேபாள பெண்கள் தேசியக் கால்பந்து அணியில் முக்கியமானவராக திகழ்கிறார். மேலும் நியூ ரேடியேன்ட்ஸ் மகளிர் அணிக்காக ஃபுட்சல் நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)|நடுக்கள வீரராக]] விளையாடி வருகிறார். ஜூன் 13,இவர் 1987 ஆண்டு ஜூன் மாதம், 13தேதி பிறந்தார்.

கிளப் தொழில்

[தொகு]

2013 ஆம் ஆண்டில் பெண்கள் என்ஸெல் கோப்பையின் 15 வது பதிப்பில் ராணா மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை பெற்றுள்ளார். பரிசாக இவருக்கு ஒரு யமஹா ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.[2]

2015 ஆம் ஆண்டில் ராணா மார்ச் முதல் ஏப்ரல் வரை நியூ ரேடியேண்டிற்காக ஃபுட்சல் விளையாட மாலத்தீவு செல்வதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ராணா வெளிநாட்டில் விளையாடிய முதல் நேப்பாளி மகளிர் கால்பந்து வீரர் ஆனார்.[3] தனது புதிய கிளப்பிற்கான இரண்டாவது ஆட்டத்தில் ராணா இரண்டு கோல்களை அடித்து பிராந்திய போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் தனது அணியின் இடத்தை பதிவு செய்தார்.[4] " மாலியில் தான் இரண்டாவது போட்டியில் நான் இரண்டு கோல்களை அடித்ததாகவும், தங்கள்ன் மிக முக்கியமான போட்டியில் கோல்களை அடிக்க அவர் உறுதியாக இருந்ததகவும்" ராணா விளையாடியப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.[4]

சர்வதேச தொழில்

[தொகு]

2010 ல் மகளிர் சாம்பியன்ஷிப் நேபாள அணிக்காக அறிமுகமானார்.[3] குவைத்துக்கு எதிரான ஒரு நட்பு போட்டியில் ராணா முதல் நிமிடத்திலேயே கோல் அடித்தார், இது நேபாளத்திற்கு 0-8 என்ற நிலையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருந்தது.[5] பெண்கள் என்ஸெல் கோப்பையின் 14 வது பதிப்பில் ஏற்பட்ட முழங்கால் காயத்துடன் ராணா 2012 மகளிர் சாம்பியன்ஷிப் வந்தார், இருப்பினும் அவர் போட்டியின் போது மூன்று கோல்களை அடித்து, பாகிஸ்தானுக்கு எதிராக 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார் மற்றும் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1-7 என்ற நிலையில் வெற்றி பெற்றார்.[6][7][8]

2014 ல் மகளிர் சாம்பியன்ஷிப் நேபாளம் வந்தது, ஜமுனா குருங் என்பவரை காணவில்லை, எனவே நட்சத்திர ஸ்ட்ரைக்கர் அனு லாமா என்பவரை ஆதரிப்பது ராணாவின் வேலையாக இருந்தது. பூட்டானுக்கு எதிரான மற்றொரு போட்டியில் 8-0 வெற்றியில் ராணா இரண்டு கோல்களையும், பாகிஸ்தானுக்கு எதிரான 2-0 வெற்றியின் மூலம் பெனால்டி கிக் வடிவில் இரண்டாவது கோலையும் அடித்தார், அதே போட்டியில் அவர் மற்றொரு பெனால்டியை தவறவிட்டார்.[9][10] பங்களாதேஷுக்கு எதிரான அரையிறுதியில் ராணா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஒரே கோலாக மற்றொரு ஸ்பாட்-கிக்கை அடித்தார்.[11] இறுதிப் போட்டியில் இந்தியாவில் மீண்டும் ஒரு முறை 0-6 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் இந்த போட்டி நேபாளத்திற்கு கசப்பான முறையில் முடிந்தது.[12]

குறிப்புகள்

[தொகு]
  1. 1 2 "Sajana Rana - GoalNepal Player Profile". GoalNepal.com. Archived from the original on 3 மார்ச் 2016. Retrieved 16 March 2015.
  2. ↑ "15th Ncell National Championship: Sajana Rana Declared MVP; Receives Yamaha Scooter". GoalNepal.com. 1 November 2013. Archived from the original on 2 ஏப்ரல் 2015. Retrieved 16 March 2015.
  3. 1 2 Manoj Singh (9 March 2015). "Nepal Midfielder Sajana Rana Becomes First Nepal Women International To Play Abroad!". GoalNepal.com. Archived from the original on 11 மார்ச் 2015. Retrieved 16 March 2015.
  4. 1 2 Manoj Singh (25 March 2015). "Cheli Sanja Rana Scores Two Goals In Maldives Futsal Championship". GoalNepal.com. Archived from the original on 24 செப்டம்பர் 2015. Retrieved 27 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. ↑ "Kuwait City: Anu Lama Shines as Nepal Eves Thrash Kuwaitis In First Friendly Match". goalnepal.com. 12 January 2013. Retrieved 5 November 2014.
  6. ↑ "2nd SAFF Women Championship: Attacking Midfielder Sajana Rana Suffering From Knee Injury". goalnepal.com. 13 April 2012. Archived from the original on 2 ஏப்ரல் 2015. Retrieved 16 March 2015.
  7. ↑ "Nepal vs Pakistan, 8 September 2012: Live Commentary". GoalNepal.com. 8 September 2012. Archived from the original on 21 மார்ச் 2015. Retrieved 16 March 2015.
  8. ↑ "Nepal vs Afghanistan, 12 September 2012: Live Commentary". GoalNepal.com. 12 September 2012. Archived from the original on 21 மார்ச் 2015. Retrieved 16 March 2015.
  9. ↑ "Nepal vs Bhutan, 12 November 2014: Live Commentary". GoalNepal.com. 12 November 2014. Archived from the original on 21 மார்ச் 2015. Retrieved 16 March 2015.
  10. ↑ "Nepal vs Pakistan, 14 November 2014: Live Commentary". GoalNepal.com. 14 November 2014. Archived from the original on 21 மார்ச் 2015. Retrieved 16 March 2015.
  11. ↑ "Nepal vs Bangladesh, 19 November 2014: Live Commentary". GoalNepal.com. 19 November 2014. Retrieved 16 March 2015.
  12. ↑ "BREAKING NEWS: India Clinch 3rd SAFF Championship Beating Nepal". GoalNepal.com. 21 November 2014. Archived from the original on 2 பிப்ரவரி 2015. Retrieved 2 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜானா_ராணா&oldid=4584257" இலிருந்து மீள்விக்கப்பட்டது