உள்ளடக்கத்துக்குச் செல்

சச்சாத்து சாஃபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சாத்து சாஃபி
உறுப்பினர், சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்பொகமது சாஃபி உரி]]
தொகுதிஉரி (சட்டமன்ற தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தொழில்அரசியல்வாதி

சச்சாத்து சாஃபி (Sajjad Shafi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான முகமது சாஃபி உரியின் மகன் ஆவார். சம்மு காசுமீர் சட்டப்பேரவையில் 2024 ஆம் ஆண்டு முதல் இவர் உறுப்பினராக உள்ளார். சம்மு காசுமீரின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான உரி சட்டமன்றத் தொகுதியில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சச்சாத்து சாஃபி வெற்றி பெற்றார்.[1][2]

தேர்தல் முடிவு

[தொகு]
தேர்தல்தொகுதிகட்சிமுடிவுவாக்குகள் %எதிர் வேட்பாளர்எதிர் கட்சி
2024உரிசம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சிவெற்றி53.73%தாச்சு மொகியுத்தீன்சுயேச்சை34.16%[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uri, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: JKNC's Sajjad Shafi with 39713 defeats Independent candidate Taj Mohi Ud Din". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
  2. "Uri FINAL Election Result 2024: Sajjad Shafi of NC Wins by..." News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
  3. Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Bandipora" இம் மூலத்தில் இருந்து 10 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241010072117/https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0815.htm.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சாத்து_சாஃபி&oldid=4383525" இலிருந்து மீள்விக்கப்பட்டது