சசிகலா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சசிகலா
பிறப்பு27 சூலை 1965 (1965-07-27) (அகவை 57)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
இருப்பிடம்ஜூபிலி ஹில்ஸ், ஐதராபாத்து (இந்தியா)
மற்ற பெயர்கள்இரச்சணி (டோலிவுட்)
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983–1993
2010–நடிப்பு

சசிகலா என்று தமிழில் அறியப்பட்ட சாசி கவுர் மல்கோத்ரா(Shashi Kaur Malhotra) இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் இளமைக் காலங்கள் திரைப்படத்தில் அறிமுகமான இவர் சுமார் 33 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இரச்சணி என்ற பெயரில் தெலுங்கு திரைப்பட உலகில் அறியப்பட்டார்.

திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகலா_(நடிகை)&oldid=2227477" இருந்து மீள்விக்கப்பட்டது