சசாகமின் அணை

ஆள்கூறுகள்: 36°51′25″N 138°04′31″E / 36.85694°N 138.07528°E / 36.85694; 138.07528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசாகமினே அணை
Sasagamine Dam
அமைவிடம்நீகாட்டா, யப்பான்
புவியியல் ஆள்கூற்று36°51′25″N 138°04′31″E / 36.85694°N 138.07528°E / 36.85694; 138.07528

சசாகமினே அணை (Sasagamine Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. 48.6மீட்டர் உயரமும் 317.9 மீட்டர் நீளமும் கொண்டதாக சசாகமினே அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வேளாண்மைக்கும் மின் உற்பத்தி பயன்பாட்டுக்காகவும் அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 55.8 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 92 எக்டேர்களாகும். 10600 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sasagamine Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசாகமின்_அணை&oldid=3504463" இலிருந்து மீள்விக்கப்பட்டது