உள்ளடக்கத்துக்குச் செல்

சசரானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசரானா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 96
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பிரோசாபாத்
மொத்த வாக்காளர்கள்305,791 (2012)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சச்சின் யாதவ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சசரானா சட்டமன்றத் தொகுதி (Jasrana Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சசரானா, பிரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 பல்பீர் சிங் பாரதிய கிரந்தி தளம்
1977 ஜனதா கட்சி
1980 விசூன் தயாள் வர்மா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பல்வீர் சிங் லோக்தளம்
1989 இரகுநாத் சிங் வர்மா படேல் இந்திய தேசிய காங்கிரசு
1991 சைதன் சிங் ஜனதா தளம்
1993 இராம்வீர் சிங் சமாஜ்வாதி கட்சி
1996
2002
2007 இராம் பிரகாசு யாதவ் சுயேச்சை
2012 இராம்வீர் சிங் சக
2017 இராம்கோபால் பப்பு லோதி பாஜக
2022 சச்சின் யாதவ் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: சசரானா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சச்சின் யாதவ் 1,08,289 43.71 Increase7.64
பா.ஜ.க மனவேந்திர பிரதாப் சிங் 1,07,453 43.37 1.52
பசக சீர்ய பிரதாப் சிங் 16,955 6.84 4.56
சுயேட்சை சிவ் பிரதாப் சிங் 7,765 3.13
நோட்டா நோட்டா 1,580 0.64 0.2
வாக்கு வித்தியாசம் 836 0.34 8.48
பதிவான வாக்குகள் 2,47,762 67.46 0.21
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்
2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: சசரானா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராம்கோபால் பாப் லோதி 1,03,426 44.89
சமாஜ்வாதி கட்சி சிவபிரதாப் சிங் 83,098 36.07
பசக சிவராஜ் சிங் யாதவ் 26,274 11.4
லோத இராம்வீர் சிங் 11,274 4.89
நோட்டா நோட்டா 1,908 0.84
வாக்கு வித்தியாசம் 20,328 8.82
பதிவான வாக்குகள் 2,30,392 67.67

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Jasrana". chanakyya.com. Retrieved 2025-12-17.
  2. "Jasrana Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 21 December 2025.
  3. "Uttar Pradesh General Legislative Election 2022". Election Commission of India. 2022-05-25.
  4. "Uttar Pradesh General Legislative Election 2017". Election Commission of India. 2018-08-16.