சங் பேயி மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங் பேயி மா
இயற்பெயர்馬中珮
பிறப்புதைவான்
துறைஅண்டவியல், வானியற்பியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பலகலைக்கழகம், பெர்க்கேலி
கல்வி கற்ற இடங்கள்மசாசூசட் தொழில்நுட்பக் கழகம்
விருதுகள்அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினர்
அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினர்
சுலோவான் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர்
சைமன் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர்
வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது
மரியா கொயெப்பர்ட் மேயர் விருது

சங் பேயி மா (Chung-Pei Ma) (சீனம்: 馬中珮) ஓர் அமெரிக்க தைவான் வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் 2011 இல் இருந்து 2016 வரையில் பல பெரிய கருந்துளைகளைக் கண்டுபிடித்த குழுக்களில் தலைமை தாங்கி உள்ளார்.

வாழ்க்கை[தொகு]

இவர் வானியற்பியல் இதழின் அண்டவியலுக்கான பதிப்பாசிரியர் ஆவார் The Astrophysical Journal.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • 1987 – பை பீட்டா கப்பா கழகம்
  • 1997 – வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, (அமெரிக்க வானியல் கழகம்)
  • 1999 – சுலோவான் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர்
  • 2003 – மரியா கொயெப்பர்ட் மேயர் விருது (அமெரிக்க இயற்பியல் கழகம்) [1]
  • 2009 – அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினர்
  • 2012 – அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினர்,
  • 2012 – சைமன் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர்,

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

  • Ma, Chung-Pei; Bertschinger, Edmund (December 1995). "Cosmological Perturbation Theory in the Synchronous and Conformal Newtonian Gauges". The Astrophysical Journal 455: 7–25. doi:10.1086/176550. Bibcode: 1995ApJ...455....7M. 
  • Ma, Chung‐Pei; Fry, J. N. (10 November 2000). "Deriving the Nonlinear Cosmological Power Spectrum and Bispectrum from Analytic Dark Matter Halo Profiles and Mass Functions". The Astrophysical Journal 543 (2): 503–513. doi:10.1086/317146. Bibcode: 2000ApJ...543..503M. 
  • Boylan-Kolchin, M.; Ma, C.-P.; Quataert, E. (1 January 2008). "Dynamical friction and galaxy merging time-scales". Monthly Notices of the Royal Astronomical Society 383 (1): 93–101. doi:10.1111/j.1365-2966.2007.12530.x. Bibcode: 2008MNRAS.383...93B. 
  • McConnell, Nicholas J.; Ma, Chung-Pei (20 February 2013). "Revisiting the Scaling Relations of Black Hole Masses and Host Galaxy Properties". The Astrophysical Journal 764 (2): 184. doi:10.1088/0004-637X/764/2/184. Bibcode: 2013ApJ...764..184M. 
  • Ma, Chung-Pei; Caldwell, R. R.; Bode, Paul; Wang, Limin (10 August 1999). "The Mass Power Spectrum in Quintessence Cosmological Models". The Astrophysical Journal 521 (1): L1–L4. doi:10.1086/312183. Bibcode: 1999ApJ...521L...1M. 
  • Fakhouri, Onsi; Ma, Chung-Pei; Boylan-Kolchin, Michael (21 August 2010). "The merger rates and mass assembly histories of dark matter haloes in the two Millennium simulations". Monthly Notices of the Royal Astronomical Society 406 (4): 2267–2278. doi:10.1111/j.1365-2966.2010.16859.x. Bibcode: 2010MNRAS.406.2267F. 

மேற்கோள்கள்[தொகு]

  1. "2003 Maria Goeppert Mayer Award Recipient". American Physical Society. பார்த்த நாள் 22 November 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்_பேயி_மா&oldid=2713476" இருந்து மீள்விக்கப்பட்டது