சங்க இலக்கியத்தில் பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சங்க இலக்கியத்தில் கூறப்படும் பூக்கள்:

சங்க காலத்துத் தமிழ் நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் கூடி விளையாடும் சிறுமியர் குவித்து விளையாடிய மலர்களாகக் கூறப்படுபவை இவை:

 1. காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி \5\
 2. வெட்சி, வேரி, தேமா, மணிச்சிகை, உரிதுநாறு, \10\
 3. அவிழ்தொத்து, உந்தூழ், கூவிளம், எரிபுரை, எறுழம், \15\
 4. சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், \20\
 5. எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, \25\
 6. குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, \30\
 7. வேரல், சூரல், பூளை, குறுநறுங்கண்ணி, குலுகிலை, \35\
 8. மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, \40\
 9. செருந்தி, அதிரல், சணுபகம், கரந்தை,குளவி, \45\
 10. தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம் \50\
 11. சிறு மாரோடம், வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல், தாழை, \55\
 12. தளவம், முள்தாள் தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, \60\
 13. சேடல், செம்மல், செங்குரலி, கோடல், கைதை, \65\
 14. வழை, காஞ்சி, மணி நெய்தல், பாங்கர், மராஅம், \70\
 15. தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு,\75\
 16. ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, \80\
 17. வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், \85\
 18. தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், \ 90\
 19. பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை,\95\
 20. நரந்தம், நாகம், இருள்நாறி, குருந்தம், வேங்கை, 100\
 21. புழகு, \101\ (பிறவும்)