உள்ளடக்கத்துக்குச் செல்

சங்குநாராயணன் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்குநாராயணன் நகராட்சி
चाँगुनारायण
சங்கு நாராயணன் கோயில்
சங்குநாராயணன் நகராட்சி is located in Bagmati Province
சங்குநாராயணன் நகராட்சி
சங்குநாராயணன் நகராட்சி
நேபாளத்தில் அமைவிடம்
சங்குநாராயணன் நகராட்சி is located in நேபாளம்
சங்குநாராயணன் நகராட்சி
சங்குநாராயணன் நகராட்சி
சங்குநாராயணன் நகராட்சி (நேபாளம்)
ஆள்கூறுகள்: 27°43′00″N 85°25′47″E / 27.71667°N 85.42972°E / 27.71667; 85.42972
நாடுநேபாளம்
மாநிலம்பாக்மதி மாநிலம்
மாவட்டம்பக்தபூர் மாவட்டம்
பெயர்ச்சூட்டுசங்கு நாராயணன் கோயில்
அரசு
  வகைசங்குநாராயணன் நகர் மன்றம்
பரப்பளவு
  மொத்தம்62.98 km2 (24.32 sq mi)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்55,430
  அடர்த்தி880/km2 (2,300/sq mi)
  மதங்கள்
இந்து சமயம்
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்)
இணையதளம்changunarayanmun.gov.np

சங்குநாராயணன் நகராட்சி (Changunarayan) (நேபாள மொழி:चाँगुनारायण), நேபாளம் நாட்டின் பாக்மதி மாநிலம், காத்மாண்டு சமவெளி, பக்தபூர் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஹெடௌதாவிற்கு 85 கிலோமீட்ட்ர் தொலைவில் உள்ளது. இங்குள்ள சங்கு நாராயணன் கோயில் பெயரில் இந்நகராட்சி அழைக்கப்படுகிறது. இந்நகராட்சி 2014-இல் நிறுவப்பட்டது.[1] 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 55,430 ஆகும்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Govt announces 61 municipalities". The Kathmandu Post. 2 December 2014. Retrieved 1 May 2018.
  2. "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. Archived from the original on 2008-10-12. Retrieved 2008-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குநாராயணன்_நகராட்சி&oldid=4590250" இலிருந்து மீள்விக்கப்பட்டது