சங்கீர்த்தனா விபின்
தோற்றம்
சங்கீர்த்தனா விபின் | |
|---|---|
| பிறப்பு | 6 நவம்பர் நீலேசுவரம், காசர்கோடு, கேரளம், இந்தியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2023 – முதல் |
| பெற்றோர் | |
சங்கீர்த்தன விபின் (Sangeerthana Vipin) என்பவர் இந்தியாவின் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த நடிகை ஆவார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]சங்கீர்த்தன விபின் கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரத்தில் பிறந்தார்.[3] கேமந்த் ஜி நாயர் இயக்கிய கிகுய்டா என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் 2023-ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.[4] அதே ஆண்டில், இவர் தெலுங்கு படமான நரகாசுராவில் நடித்தார்.[5]
2024-ஆம் ஆண்டில், சோலை ஆறுமுகம் இயக்கிய விபினின் முதல் தமிழ்ப் படமான காடுவெட்டி வெளியிடப்பட்டது. இந்த வருடம், இவர் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்தார். வெங்கட சத்யா இயக்கிய ஆபரேஷன் ராவணில், இவர் ஒரு புலனாய்வு பத்திரிகையாளராகச் சித்தரிக்கப்பட்டார். ஜனக ஐதே கனகா படத்திலும் தோன்றினார்.
பிவினின் வரவிருக்கும் படமான அசுரகான ருத்ரா தற்போது தயாரிப்பில் உள்ளது.[6]
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | பாத்திரங்கள் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2023 | கிகுய்டா | சரண்யா | மலையாளம் | |
| நரகாசுரன் | வீரமணி | தெலுங்கு | ||
| 2024 | காடுவெட்டி | தாக்சாயணி | தமிழ் | |
| ஆபரேஷன் ராவன் | அமானி | தெலுங்கு | [7] | |
| ஜனக ஐதே கனக | கரிதா | தெலுங்கு | [8] | |
|
TBA |
அனுசுரங்கா ருத்ரா |
TBA |
தெலுங்கு | [6] |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "ശ്രദ്ധിക്കപ്പെടാനായി ഒരുപാട് ഫോട്ടോഷൂട്ടുകൾ പോസ്റ്റ് ചെയ്തു- സങ്കീർത്തന വിപിൻ". Mathrubhumi. October 28, 2024.
- ↑ "തെലുങ്കിലും തമിഴിലും ഗംഭീര തുടക്കം കുറിച്ച് സങ്കീർത്തന വിപിൻ". www.nanaonline.innews (in ஆங்கிலம்). Retrieved 2024-10-27.
- ↑ "സങ്കീർത്തന വിപിൻ". M3DB (in ஆங்கிலம்). Retrieved 2024-10-27.
- ↑ "തെലുങ്കും തമിഴും കടന്ന് സങ്കീർത്തന - Read this story on Magzter.com". www.magzter.com (in ஆங்கிலம்). Retrieved 2024-10-27.
- ↑ "തെലുങ്ക് നാട്ടിൽ മലയാളി സങ്കീർത്തന". Deshabhimani (in மலையாளம்). Retrieved 2024-11-03.
- 1 2 "Asuragana Rudra: 'అసురగణ రుద్ర' ప్రారంభం". EENADU (in தெலுங்கு). Retrieved 2024-10-27.
- ↑ Sistu, Suhas (2024-07-03). "'Operation Raavan'set for theatrical release on August 2". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-10-27.
- ↑ Features, C. E. (2024-08-27). "Janaka Aithe Ganaka trailer: A middle-class man's fight". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-10-27.