சங்கிலி கருப்பண்ண சுவாமி திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக் கோவில் ஈரோடு மாவட்டம்,கொடுமுடி வட்டம்,பாசூர் கிராமத்தில் உள்ளது.புகழ் பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று.ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் விழா நடைபெறுகிறது.ஒரு காலப் பூசை நடைபெறுகிறது. தொழில் அபிவிருத்தி,திருமணம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு முப்பலி இடுகின்றனர்.இக் கோவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.சமையல் செய்வதற்கென மண்டபங்கள் உள்ளன.