சங்கிலித்தேவன்
Appearance
சங்கிலித்தேவன் | |
---|---|
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | ஏ. எல். ஸ்ரீநிவாசன் ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
கதை | சக்தி கிருஷ்ணசாமி |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் டி. எஸ். பாலையா வி. கே. ராமசாமி டி. கே. ராமச்சந்திரன் எஸ். ஏ. நடராஜன் ராஜசுலோச்சனா பி. எஸ். ஞானம் புஷ்பவல்லி சூர்யகலா |
வெளியீடு | மே 27, 1960 |
நீளம் | 15970 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கிலித்தேவன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1960 – சங்கிலித்தேவன் – எ.எல்.எஸ்.புரொடக்சன்ஸ்" [1960 – Sangilithevan – A.L.S.Productions]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 20 April 2019. பார்க்கப்பட்ட நாள் 20 April 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. pp. 197–198.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)