சங்கர் பிரசாத் தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கர் பிரசாத் தத்தா, திரிபுராவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இவர் 1957ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் அகர்த்தலாவில் பிறந்து வளர்ந்தார். இவர் 2008 முதல் 2013 வரை திரிபுரா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_பிரசாத்_தத்தா&oldid=3242633" இருந்து மீள்விக்கப்பட்டது