சங்கர் நாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர் நாக்
பிறப்புசங்கர் நாகர்கட்டே
நவம்பர் 9, 1954(1954-11-09)
மல்லாபுர் கிராமம், ஹோனவர் (North Canara), கர்நாடகா
இறப்புசெப்டம்பர் 30, 1990(1990-09-30) (அகவை 35)
Near Anagod தவணகிரி, கர்நாடகா
மற்ற பெயர்கள்ஷங்கர் அண்ணா, கராத்தே கிங், ஆட்டோ ராஜா
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர, திரைக்கதை ஆசிரியர்,தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1977 to 1990
உயரம்5'6"
பெற்றோர்சதானந்த நாகர்கட்டே
ஆனந்தி
வாழ்க்கைத்
துணை
அருந்ததி நாகு
உறவினர்கள்அனந்த நாகு (சகோதரர்)
வலைத்தளம்
http://www.shankarnag.in/
http://www.rangashankara.org/

சங்கர் நாகர்கட்டே (Shankar Nag) கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கன்னட நாடகங்களிலும் பங்கெடுத்தவர். இவரது அண்ணன் அனந்த் நாக்கும் கன்னட நடிகர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகம். இவர் கன்னட திரையுலகில் வளர்ந்துவந்த காலத்தில் ஒரு நேர்ச்சியில் மரணமடைந்தார்.[1][2]

திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "A cyber memorial for Shankar Nag". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 November 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Celebrating Shankar Nag as Auto Raja". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 November 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_நாக்&oldid=3315432" இருந்து மீள்விக்கப்பட்டது