சங்கர் துரைசாமி
தோற்றம்
| சங்கர் துரைசாமி Shankar Doraiswamy | |
|---|---|
| பிறப்பு | 9 August 1967 (வயது 58) பெங்களூர், கர்நாடகா, இந்தியா |
| துறை | பேராழியியல் |
| பணியிடங்கள் | தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம், கோவா |
| கல்வி கற்ற இடங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, இந்திய அறிவியல் நிறுவனம் |
| அறியப்படுவது | வெப்பமண்டல கடல் இயக்கவியல் பருவமழைப் பகுதியில் கடல்-வளிமண்டல தொடர்பு பருவக்காற்று நீரியல் |
| விருதுகள் | சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (2011) இளம் அறிவியலாளர் விருது(2002) |
சங்கர் துரைசாமி (Shankar Doraiswamy) ஒரு இந்திய கடலியல் ஆய்வாளர். கோவாவில் உள்ள தேசிய கடல்சார் நிறுவனத்தில் மூத்த முதன்மை அறிவியலாளராக பணியாற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டு இந்திய அரசு புவி அறிவியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கை வரலாறு
[தொகு]அவர் ஆகத்து 9, 1967 அன்று பெங்களூரில் பிறந்தார். அவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் பயின்றார் . கோவா பல்கலைக்கழகத்தில் கடல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஐஐடி சென்னை இவருக்கு முன்னாள் மாணவர் என்ற புகழ்பெற்ற விருதை வழங்கி அங்கீகரித்து, மிக உயர்ந்த கௌரவத்தை வழங்கியது
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- https://acr.iitm.ac.in/latestdaas/dr-shankar-doraiswamy/
- டாக்டர் சங்கர் துரைசாமியின் முகப்புப்பக்கம்
- ஷங்கர் டியின் வெளியீடுகளின் பட்டியல்