சங்கர் சிங் ராவத்
தோற்றம்
சங்கர் சிங் ராவத் | |
|---|---|
| இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2018 | |
| தொகுதி | பியாவர் |
| பதவியில் 2003–2013 | |
| தொகுதி | பியாவர் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 சனவரி 1955 இம்மத்புரா, பியாவர் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | கைலி தேவி |
| பணி | அரசியல்வாதி |
சங்கர் சிங் ராவத் (Shankar Singh Rawat) என்பவ்ர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இராசத்தான் சட்டமன்றத்தின் பியாவர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members Page". rajassembly.nic.in. Retrieved 15 June 2019.
- ↑ "Beawar Assembly Election Results 2018: BJP's sitting MLA Shankar Singh Rawat wins by 4502 votes". www.timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 15 June 2019.