சங்கர்தேவ்
| சங்கர்தேவ் | |
|---|---|
சங்கர்தேவின் கற்பனை சித்திரம்[1] | |
| பிறப்பு | 1449 போர்தோவா தான், நகாமோ மாவட்டம், அசாம்[2] |
| இறப்பு | 1568 (அகவை 118–119)[3][4] பேலடோங்கா (தற்போது கூச் பெகர், மேற்கு வங்காளம், இந்தியா) |
| சமயம் | இந்து சமயம் |
| தலைப்புகள்/விருதுகள் | மகாபுருஷர் |
| நிறுவனர் | ஏகசரண தர்மம் |
| தத்துவம் | ஏகசரண தர்மம், கிருட்டிணன் |
ஆகவே தன்னிலும், அனைத்திலும், எல்லாவற்றிலும் கடவுளைக் காணுங்கள்! ஒரு பிராமணனின் சாதியையோ அல்லது ஒரு சண்டாளனின் சாதியையோ அறிய முற்படாதீர்கள்.[5]
சிறீமான் சங்கர்தேவ் (Sankardev) (பிறப்பு:1449-மறைவு:1568), தற்கால இந்தியாவின் அசாம் மாநிலத்தின், நகாமோ மாவட்டத்தில் உள்ள போர்தோவா தான் எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் அசாம் மற்றும் வடக்கு வங்காளத்தில் 15-16ம் நூற்றாண்டில் ஏகசரண தர்மம் எனும் புதிய வைணவத்தை நிறுவிய[6]சாது, கவிஞர், நாடக ஆசிரியர், நடனமாடுபவர், நடிகர், இசை அறிஞர், சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
இவர் அசாம் பகுதியில் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்பியவர். அசாமின் பண்டைய அகோம் இராச்சியம் மற்றும் கூச் பெகர் இராச்சியங்களின் பண்பாட்டின் நாடகக் கலையில் போர் கீதத்தை கிருஷ்ண பக்தி மூலம் அசாம் மற்றும் வடக்கு வங்காளத்தில் பரப்பியவர். இவரது இலக்கிய மற்றும் கலைப் பங்களிப்புகள் இன்று அசாமில் வாழும் மரபுகளாகத் திகழ்கின்றன.
1568ல் சங்கர்தேவின் இறப்பிற்குப் பின் அவரது சீடர் மகாதேவ் ஏகதர்ம சரணத்தின் தலைவராக விளங்கினார்.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ This portrait, created by Bishnu Rabha in the 20th-century, is generally accepted as the "official" portrait of Sankardev, whose likeness in pictorial form is not available from any extant form A Staff Reporter (14 October 2003). "Portrait of a poet as an artist". The Telegraph இம் மூலத்தில் இருந்து 1 November 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031101083706/https://www.telegraphindia.com/1031014/asp/northeast/story_2457557.asp.
- ↑ Bhuyan, Jogendra Nath (1980). মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ [Mahapurush Srimanta Sankardev] (in அஸ்ஸாமீஸ்). Guwahati: Jogendra Nath Bhuyan. pp. 18–22.
- ↑ "His eventful career came to an end on Thursday, the 7th or the 21st Bhadra (September), the 2nd day of the bright half of the lunar month, 1490 Saka/1569 AD; and his last physical remains were consigned to fire on the banks of the small river, Toroca." (Neog 1980, ப. 120–121)
- ↑ (Burman 1999, ப. 56)
- ↑ "Kirttana Ghosa – Translations". Retrieved 27 October 2012.
- ↑ "Sankardev's Religion – Mahāpurusism". Retrieved 27 October 2012.
மேற்கோள்கள்
[தொகு]- Barman, Sivnath (1999), "Introduction", An Unsung Colossus: An Introduction to the Life and Works of Sankardev, Guwahati: Forum for Sankaradeva Studies / North Eastern Hill University Institutional Repository
- Bhuyan, Abhijit (15 May 2008), "Sankardev and Neo-Vaishnavism in Assam", Ishani, II(3), archived from the original on 26 July 2011, retrieved 14 August 2009
- Borkakoti, Sanjib Kumar (2007), Purnanga Katha Gurucharita, Guwahati: Bani Mandir
- Borkakoti, Sanjib Kumar (2006), Unique Contributions of Srimanta Sankaradeva in Religion and Culture, Nagaon: Srimanta Sankaradeva Sangha
- Vaishnav Santa Srimanta Sankaradeva – translation: Rajibaksha Rakshit. Kaziranga. The only Bengali book available in market on Sankaradeva
- Crill, Rosemary (1992), "Vrindavani Vastra: Figured Silks from Assam", Hali, 14 (2): 76–83
- Neog, Maheswar (1980). Early History of the Vaiṣṇava Faith and Movement in Assam: Śaṅkaradeva and His Times. Delhi: Motilal Banarsidass.
- Sarma, S N (1966). The Neo-Vaishnavite Movement and the Satra Institution of Assam. Gauhati University.
- Sarma, Anjali (1990). Among the Luminaries in Assam: A Study of Assamese Biography. Mittal Publications.
மேலும் படிக்க
[தொகு]- University of Gauhati (1953). Dr. B. Kakati Commemoration Volume. Retrieved 30 May 2013.
- K.M. George (1 January 1994). Modern Indian Literature: An Anthology. Plays and prose. Sahitya Akademi. pp. 38–. ISBN 978-81-7201-783-5. Retrieved 30 May 2013.
- Sanjoy Hazarika (1995). Strangers in the Mist. Penguin Books India. pp. 43–. ISBN 978-0-14-024052-8. Retrieved 30 May 2013.
- Indian Philosophy & Culture. 1965. Retrieved 30 May 2013.
- Jyoti Prasad Rajkhowa (2003). Sankaradeva, His Life, Preachings, and Practices: A Historical Biography. ISBN 9350674254.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆக்கங்கள் சங்கர்தேவ் இணைய ஆவணகத்தில்
- atributetosankaradeva.org – The Religion, philosophy, Literature, Art, Culture (and more) of Mahapurusha Srimanta Sankardev.
- The Sattras of Assam (பரணிடப்பட்டது 24 சனவரி 2010 at the வந்தவழி இயந்திரம்) – by BK Barua and HV Sreenivasa Murthy, pages from hindubooks.org
