சங்கரி துர்க்கம் தொடருந்து நிலையம்
தோற்றம்
சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| பிராந்திய தொடருந்து நிலையம் | |||||||
| பொது தகவல்கள் | |||||||
| வேறு பெயர்கள் | சங்ககிரி | ||||||
| அமைவிடம் | சேலம் தமிழ்நாடு இந்தியா | ||||||
| ஆள்கூறுகள் | 11°26′47″N 77°52′15″E / 11.4464°N 77.8708°E | ||||||
| உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம் | ||||||
| இயக்குபவர் | இந்திய இரயில்வே | ||||||
| தடங்கள் |
| ||||||
| தொலைவு |
| ||||||
| நடைமேடை | 2 Side platforms | ||||||
| இருப்புப் பாதைகள் | 3 | ||||||
| கட்டமைப்பு | |||||||
| கட்டமைப்பு வகை | இடைவெட்டுச் சந்தி | ||||||
| மற்ற தகவல்கள் | |||||||
| நிலையக் குறியீடு | SGE | ||||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||||
| வகைப்பாடு | Non-suburban 5 (NSG 5) | ||||||
| வரலாறு | |||||||
| மின்சாரமயம் | Yes | ||||||
| |||||||
| |||||||
சங்ககிரி தொடருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமாக சங்கரி துர்க்கம் இரயில் நிலையம் [1] ) (Sankari Durg railway station, நிலையக் குறியீடு: SGE) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–5 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [2] இது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சங்ககிரி நகரத்திலிருந்து தெற்கே 3.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மாவேலிபாளையம் - ஆனங்கூர் ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indian Railways. "Jolarpettai to Kinathukadavu railway station phone numbers" (PDF). sr.indianrailways.gov.in.
- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 6. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 2 April 2024.
- ↑ moderator. "Sankaridurg Station – 14 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". d.indiarailinfo.com.
