சங்கரா (மீன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்கரா
Mugil cephalus Minorca.jpg
ஸ்பெயின் நாட்டில் காணப்படும் மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகிழும்புள்ளவை
வகுப்பு: உணவாகக்கூடியது
வரிசை: Mugiliformes
L. S. Berg, 1940
குடும்பம்: Mugilidae
G. Cuvier, 1829
Genera

சங்கரா (ஆங்கிலம் : Mullets) என்பது கடலோர மிதவெப்ப மற்றும் வெப்பமண்டலப் பகுதியில் வாழும் மீன் இனம் ஆகும்.[1] இது உணவிற்க்குப் பயன்படும் கடல் வாழ் உயிரி ஆகும். ரோம் போன்ற நாடுகளில் இந்த மீன் உணவு பிரதானமாக உட்கொள்ளப்படுகிறது. இதன் தனித்தன்மையாக இரண்டு பெரிய முதுகுத் துடுப்பையும், சிறிய முக்கோண வடிவ வாயையும், முதுகுப் பகுதியில் ஒரே மாதிரியான கோடுகளையும் கொண்டு காணப்படிகிறது. [1]

நடுநிலக் கடல் பகுதியில் காணப்படும் சங்கரா மீன்
சங்கரா மீனின் தோற்றம்


மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. பக். 192. ISBN 0-12-547665-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரா_(மீன்)&oldid=2044491" இருந்து மீள்விக்கப்பட்டது