சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி
| சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 79 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 2,68,535[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- சங்கராபுரம் வட்டம் (பகுதி)
கூடாரம், ஆலனூர், குரும்பளூர், மூலக்காடு, வாழக்குழி, வஞ்சிக்குழி (பி), சிறுக்களூர் (பி), சேராப்பட்டு, பெருமாநத்தம் (பி), கிளாக்காடு (பி), கள்ளிப்பாறை, வில்வத்தி, பாச்சேரி, பெரும்பூர், புத்திராம்பட்டு, மூக்கனூர், சிவபுரம், உலகுடையாம்பட்டு, சிட்டாந்தாங்கல், ஊராங்கணி, பூட்டை, பூட்டை (ஆர்.எஃப்), அரசம்பட்டு, புதுபாலப்பட்டு, வெள்ளரிக்காடு, வெங்கோடு (பி), கீழ்நிலவூர், மேல் நிலவூர், அரவங்காடு, மணியர்பாளையம் (பி), பன்னப்பாடி (பி), கள்ளிப்பட்டி, கொசப்பாடி, செம்பராம்பட்டு (பி), தியாகராஜபுரம், சௌந்தரவள்ளிபாளையம், தேவபாண்டலம், அக்ரஹார பாண்டலம், குளத்தூர், வரகூர், அரசராம்பட்டு, விரியூர், செல்லகாகுப்பம், திம்மநந்தல், அரூர், கிடங்குடையாம்பட்டு, வட சிறுவள்ளுர், போய்குணம், கருவேலம்பாடி (பி), நொச்சிமேடு (பி), மாவடிப்பட்டு, கரியாலூர் (பி), மொழிப்பாட்டு, வெள்ளிமலை, வேழப்பாடி, கொண்டியாநத்தம், சேஷசமுத்திரம், நெடுமானூர், சோழம்பட்டு, வடசெட்டியந்தல், இராமராஜபுரம், மஞ்சப்புத்தூர், வளையாம்பத்து, பழையனூர், கல்லேரிக்குப்பம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், முரார்பாத், மல்லியம்பாடி, கண்டிக்கல், மோ.வன்னஞ்சூர், ஆரம்பூண்டி (பி), உப்பூர் (பி), எருக்கம்பட்டு, வண்டகப்பாடி (பி), தொரடிப்பட்டு (பி), முண்டியூர், பொட்டியம் (பி), திருக்கனங்கூர், பொன்பரப்பட்டு, ஆலத்தூர், அகரக்கோட்டாலம், அணைக்கரைகோட்டாலம், தண்டலை, வாணியந்தல், அரியபெருமானூர், வன்னஞ்சூர், சோமண்டார்குடி, மோகூர், அலம்பலம் (கள்ளக்குறிச்சி), செம்படாக்குறிச்சி, செம்படாக்குறிச்சி, நாரணம்பட்டு (பி), மேல் பாச்சேரி, எழுத்தூர், தொரங்கூர், மல்லாபுரம் மற்றும் வாரம் (பி) கிராமங்கள்.
சங்கராபுரம் (பேரூராட்சி)
- கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி)
செல்லம்பட்டு, கரடிசித்தூர், மண்மலை, எடுத்துவாய்நத்தம், பரிகம், மாத்தூர், பால்ராம்பட்டு, தாவடிப்பட்டு, மாதவச்சேரி, ஏருவாய்ப்பட்டணம், கடத்தூர், பாதரம்பள்ளம் (1), தெங்கியாநத்தம், தகரை, பைத்தன்துறை, எலியத்தூர், தொட்டியம், தென் செட்டியநந்தல், கல்லநத்தம், திம்மாபுரம், பாண்டியங்குப்பம், மரவாநத்தம் மற்றும் வெட்டிப்பெருமாள் அகரம் கிராமங்கள்.
வடக்கனத்தல் (பேரூராட்சி) மற்றும் சின்னசேலம் (பேரூராட்சி). [2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1962 | கே. பார்த்தசாரதி | இந்திய தேசிய காங்கிரசு [3] |
| 1967 | எசு. பி. பச்சையப்பன் | திராவிட முன்னேற்றக் கழகம் [4] |
தமிழ்நாடு
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | ந. நாச்சியப்பன் | திமுக [5] | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | துரை. முத்துசாமி | இந்திய தேசிய காங்கிரசு [6] | 21,593 | 31 | முகம்மது ஹனீப் | அதிமுக | 18,885 | 27 |
| 1980 | எஸ். கலிதீர்த்தன் | அதிமுக[7] | 36,352 | 49 | முத்துசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 32,811 | 44 |
| 1984 | எஸ். கலிதீர்த்தன் | அதிமுக[8] | 53,162 | 56 | வெங்கடபதி | திமுக | 29,131 | 31 |
| 1989 | முத்தையன் | திமுக[9] | 35,438 | 32 | கலிதீரதன் | அதிமுக(ஜா) | 25,421 | 23 |
| 1991 | சி. ராமசாமி | அதிமுக[10] | 71,688 | 64 | அருணாச்சலம் | திமுக | 26,610 | 24 |
| 1996 | த. உதயசூரியன் | திமுக[11] | 62,673 | 50 | சருவர் காசிம் | அதிமுக | 40,515 | 33 |
| 2001 | காசாம்பு பூமாலை | பாட்டாளி மக்கள் கட்சி [12] | 56,971 | 45 | உதயசூரியன் | திமுக | 55,953 | 44 |
| 2006 | அங்கயற்கண்ணி | திமுக | 62,970 | 43 | சன்னியாசி | அதிமுக | 60,504 | 42 |
| 2011 | ப. மோகன் | அதிமுக | 87,522 | 51.24 | உதயசூரியன் | திமுக | 75,324 | 44.09 |
| 2016 | த. உதயசூரியன் | திமுக | 90,920 | 44.95 | ப.மோகன் | அதிமுக | 76,392 | 37.77 |
| 2021 | த. உதயசூரியன் | திமுக[13] | 121,186 | 56.16 | மரு. ராஜா | பாமக | 75,223 | 34.86 |
| 2026 | இரா. ராகேஷ் | அதிமுக | 80250 | 34.07 | உதயசூரியன் | திமுக | 76810 | 32.61 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. ராகேஷ் | 80250 | 34.07 | ||
| தி.மு.க. | த. உதயசூரியன் | 76810 | 32.61 | ||
| நாதக | இரமேசு | 5567 | 2.36 | ||
| த.வெ.க. | எ. ஜெகதீசன் | 67624 | 28.71 | New | |
| நோட்டா | நோட்டா | 383 | 0.16 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3440 | ||||
| பதிவான வாக்குகள் | 235528 | ||||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | |||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 265951 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | த. உதயசூரியன் | 121,186 | 56.41% | +11.68 | |
| பாமக | ஜி. இராஜா | 75,223 | 35.01% | +28.32 | |
| நாதக | பி. ராஜியம்மா | 9,873 | 4.60% | புதியவர் | |
| சுயேச்சை | பி. அருள் | 2,120 | 0.99% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பி. மன்னன் | 1,156 | 0.54% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 45,963 | 21.39% | 14.25% | ||
| பதிவான வாக்குகள் | 214,849 | 80.01% | -1.06% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 84 | 0.04% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 268,535 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 11.68% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | த. உதயசூரியன் | 90,920 | 44.72% | +0.63 | |
| அ.இ.அ.தி.மு.க. | ப. மோகன் | 76,392 | 37.58% | -13.66 | |
| பாமக | எசு. சிவராமன் | 13,612 | 6.70% | புதியவர் | |
| தேமுதிக | ஆர். கோவிந்தன் | 13,343 | 6.56% | புதியவர் | |
| கொ.ம.தே.க. | எசு. இராஜேந்திரன் | 1,189 | 0.58% | புதியவர் | |
| சுயேச்சை | எம். கே. மூர்த்தி | 1,181 | 0.58% | புதியவர் | |
| இ.ச.ஜ.க. | ஜி. அப்துல் கபார் | 1,141 | 0.56% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,032 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,528 | 7.15% | 0.01% | ||
| பதிவான வாக்குகள் | 203,295 | 81.07% | -0.73% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 250,770 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -6.51% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ப. மோகன் | 87,522 | 51.24% | +9.46 | |
| தி.மு.க. | த. உதயசூரியன் | 75,324 | 44.09% | +0.62 | |
| சுயேச்சை | எசு. வெங்கடேசன் | 1,933 | 1.13% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. ஜெயவர்மா | 1,874 | 1.10% | புதியவர் | |
| பசக | பி. குமார் | 1,492 | 0.87% | -0.14 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,198 | 7.14% | 5.44% | ||
| பதிவான வாக்குகள் | 170,824 | 81.80% | 11.53% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 208,838 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 7.76% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எ. அங்கயற்கண்ணி | 62,970 | 43.47% | -0.84 | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. சன்னியாசி | 60,504 | 41.77% | புதியவர் | |
| தேமுதிக | ஆர். செழியன் | 14,773 | 10.20% | புதியவர் | |
| சுயேச்சை | சி. அண்ணாமலை | 2,343 | 1.62% | புதியவர் | |
| பசக | சி. பூபதி | 1,473 | 1.02% | புதியவர் | |
| சுயேச்சை | வி. அய்யாதுரை | 1,269 | 0.88% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | எசு. அய்யாக்கண்ணு | 804 | 0.56% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,466 | 1.70% | 0.90% | ||
| பதிவான வாக்குகள் | 144,844 | 70.27% | 6.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 206,139 | ||||
| பாமக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -1.64% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | காசாம்பு பூமாலை | 56,971 | 45.12% | புதியவர் | |
| தி.மு.க. | த. உதயசூரியன் | 55,953 | 44.31% | -9.37 | |
| மதிமுக | கே. நடராஜன் | 4,842 | 3.83% | புதியவர் | |
| சுயேச்சை | என். ஜெயகுமார் | 4,026 | 3.19% | புதியவர் | |
| சுயேச்சை | சி. மகாதேவன் | 1,673 | 1.32% | புதியவர் | |
| சுயேச்சை | சி. பூபதி | 1,154 | 0.91% | புதியவர் | |
| சுயேச்சை | இ. சர்வகான் | 774 | 0.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,018 | 0.81% | -18.17% | ||
| பதிவான வாக்குகள் | 126,271 | 64.26% | -4.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 196,533 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -8.56% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | த. உதயசூரியன் | 62,673 | 53.68% | +28.42 | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. சர்வர் காசிம் | 40,515 | 34.70% | -33.36 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | எம். சின்னப்பா | 7,101 | 6.08% | புதியவர் | |
| அ.இ.இ.கா. (தி) | எ. இராமசாமி | 5,176 | 4.43% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,158 | 18.98% | -23.82% | ||
| பதிவான வாக்குகள் | 116,754 | 68.97% | 1.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 179,277 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -14.38% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சி. இராமசுவாமி | 71,688 | 68.06% | +44.33 | |
| தி.மு.க. | எசு. அருணாசலம் | 26,610 | 25.26% | -7.82 | |
| பாமக | எ. சம்பத்து | 3,102 | 2.95% | புதியவர் | |
| சுயேச்சை | டி. எ. கலியப்பெருமாள் | 2,036 | 1.93% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. மெய்யநாதன் | 804 | 0.76% | புதியவர் | |
| சுயேச்சை | டி. கருணாநிதி | 634 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 45,078 | 42.80% | 33.45% | ||
| பதிவான வாக்குகள் | 105,329 | 67.89% | -8.67% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,280 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 34.98% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். முத்தையன் | 35,438 | 33.08% | +0.48 | |
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். கலிதீர்த்தன் | 25,421 | 23.73% | -35.76 | |
| காங்கிரசு | சரோஜினி முத்துசாமி | 25,365 | 23.68% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. சரவர் காசிம் | 18,840 | 17.59% | -41.9 | |
| சுயேச்சை | ஜி. சந்திரன் | 1,462 | 1.36% | புதியவர் | |
| சுயேச்சை | டி. அப்துல் வகாப் | 603 | 0.56% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,017 | 9.35% | -17.54% | ||
| பதிவான வாக்குகள் | 107,129 | 76.56% | -1.39% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 144,101 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -26.41% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். கலிதீர்த்தன் | 53,162 | 59.49% | +9.58 | |
| தி.மு.க. | கே. வெங்கடபதி | 29,131 | 32.60% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ஏ. கலியபெருமாள் | 6,577 | 7.36% | புதியவர் | |
| சுயேச்சை | ஐ. அப்துல்வகாப் | 492 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,031 | 26.89% | 22.03% | ||
| பதிவான வாக்குகள் | 89,362 | 77.94% | 12.52% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 122,305 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 9.58% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். கலிதீர்த்தன் | 36,352 | 49.91% | +22.41 | |
| காங்கிரசு | துரை. முத்துசாமி | 32,811 | 45.05% | +13.6 | |
| சுயேச்சை | என். தர்மலிங்கம் | 3,049 | 4.19% | புதியவர் | |
| சுயேச்சை | டி. அப்துல்வகாப் | 619 | 0.85% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,541 | 4.86% | 0.92% | ||
| பதிவான வாக்குகள் | 72,831 | 65.42% | -0.19% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 113,528 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 18.47% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | துரை. முத்துசாமி | 21,593 | 31.45% | -18.49 | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். முகமது அனிபா | 18,885 | 27.50% | புதியவர் | |
| தி.மு.க. | எம். முத்தையன் | 16,650 | 24.25% | -25.81 | |
| ஜனதா கட்சி | எ. ராமசாமி | 8,106 | 11.81% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். இலட்சுமணன் | 3,430 | 5.00% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,708 | 3.94% | 3.82% | ||
| பதிவான வாக்குகள் | 68,664 | 65.61% | -6.40% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 106,711 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -18.62% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ந. நாச்சியப்பன் | 28,544 | 50.06% | -4.68 | |
| காங்கிரசு | துரை முத்துசாமி | 28,472 | 49.94% | +5.87 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 72 | 0.13% | -10.55% | ||
| பதிவான வாக்குகள் | 57,016 | 72.01% | -2.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,611 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -4.68% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எசு. பி. பச்சையப்பன் | 28,292 | 54.75% | +7.45 | |
| காங்கிரசு | டி. முத்துசாமி | 22,774 | 44.07% | -8.64 | |
| சுயேச்சை | யு. யூனூசு | 613 | 1.19% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,518 | 10.68% | 5.27% | ||
| பதிவான வாக்குகள் | 51,679 | 74.49% | 10.23% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 72,198 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 2.04% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. பார்த்தசாரதி | 26,123 | 52.71% | புதியவர் | |
| தி.மு.க. | எசு. பி. பச்சையப்பன் | 23,441 | 47.29% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,682 | 5.41% | |||
| பதிவான வாக்குகள் | 49,564 | 64.26% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 80,504 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-30.
- ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
- ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-11-02.
- ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-11-02.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-11-02.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-11-02.
- ↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
- ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
- ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-11-02.
- ↑ சங்கராபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2279.htm
- ↑ "சங்கராபுரம் Election Result". Retrieved 18 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.