சங்கரன் சீதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சங்கரன் சீதரன் பாண்டிய நாட்டு மன்னன் பராந்தகனின் யானைப் படைகளுக்குத் தலைவனாக இருந்தவன். பாண்டிய நாட்டில் அமையப்பெற்றிருந்த கொழுவூரில் பிறந்த சங்கரன் சீதரன் பாண்டி இளங்கோ மங்கலப் பேரரையன் என்ற பட்டத்தினைப் பெற்று அரசனால் பெரிதும் மதிக்கப்பட்டவனாகத் திகழ்ந்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரன்_சீதரன்&oldid=1973101" இருந்து மீள்விக்கப்பட்டது