சங்கரன்குடியிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கரன்குடியிருப்பு என்னும் சிற்றூர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தன்குளம் அருகில் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருசெந்தூர் செல்லும் வழியில் இந்த கிராமத்தின் பேருந்து நிலையம் ஓன்று உள்ளதை காணலாம். இங்கு ஒரு மாதாவின் ஆலயமும் முனீஸ்வரரின் கோயிலும் அருகருகே ஊரின் காவல் தெய்வங்களாக எல்லையிலே நிறுவப் பட்டுள்ளன.

இங்கு வாழும் மக்களின் முதன்மைத் தொழில்கள் பனை மரம் ஏறுதலும், பீடி சுற்றுதலும், விவசாயமும் ஆகும்.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரன்குடியிருப்பு&oldid=1509381" இருந்து மீள்விக்கப்பட்டது