உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கரத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கரத்தை
Sankarathai
கிராமம்
சங்கரத்தை is located in Northern Province
சங்கரத்தை
சங்கரத்தை
இலங்கை, வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°44′N 79°58′E / 9.733°N 79.967°E / 9.733; 79.967
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுசங்கானை

சங்கரத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது யாழ்ப்பாணத்திற்கு வடமேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இவ்வூரின் வடக்கு எல்லையில் சங்கானை, கிழக்கு எல்லையில் நவாலி, தெற்கு எல்லையில் அராலி மேற்கு எல்லையில் வட்டுக்கோட்டை, ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

ஆலயங்கள்

[தொகு]

சங்கரத்தைக் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயங்களின் விபரங்கள் வருமாறு:[2]

பாடசாலைகள்

[தொகு]

இவ்வூரில் "சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை" என்றொரு பாடசாலை உள்ளது.

இவ்வூரைச் சேர்ந்தவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 20 March 2024.
  2. "வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிப் பவள விழா மலர் (1926-2001) - பக். 95-98". யா/ வட்டு மத்திய கல்லூரி. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1926-2001. 
  3. "Thunavi, Jaffna - Part 3 (Vanakkam Thainaadu)". IBC Tamil. November 14, 2017. https://www.youtube.com/watch?v=orBUODbVGyE. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரத்தை&oldid=4438472" இலிருந்து மீள்விக்கப்பட்டது