சங்கம் குப்பி
தோற்றம்
| சங்கம் குப்பி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Lamiales
|
| குடும்பம்: | Lamiaceae
|
| பேரினம்: | |
| இனம்: | V. inermis
|
| இருசொற் பெயரீடு | |
| Volkameria inermis L | |
| வேறு பெயர்கள் | |
|
Clerodendrum inerme (L.) Gaertn. | |
சங்கம் குப்பி (CLERODENDRON INERME) இது லேமேசிஸ் (Lamiaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இவை ஆஸ்திரேலியா, மலேசியா, ஆசியா, பசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.[1] இது மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.