சங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி
(சங்கம்நேர் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]
பகுதிகள்[தொகு]
இது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]
- ராஃகாதா வட்டம் (பகுதி)
- சங்கம்னேர் வட்டம் (முழுமை)
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- பதின்மூன்றாவது சட்டமன்றம்: (2014-இன்றுவரை):பாளாசாகேப் தோராத்
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.