உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கப்போட்டிகள் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கப்போட்டிகள் அமைப்பு ஓர் விளையாட்டில் அணிகளிடையே அவரடைந்த வெற்றிகள்,தோல்விகள் மற்றும் சமநிலைகளைக் கணக்கிட்டு சங்கப்போட்டி அடுக்கில் மேலேறுவதையும் கீழிறங்குவதையும் வரையறுப்பதாகும். பொதுவாக பெரும்பான்மையான அணிகள்/கோட்டங்கள் கீழ்நிலையில் கூடுதலாக உள்ளமையால் இந்த அமைப்புகள் நாற்கூம்புகள் எனவும் வழங்கப்படுகின்றன. சங்கப்போட்டிகள் அமைப்புகள் பல விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்பான சில விளையாட்டுக்கள்: கால்பந்து, ரக்பி கால்பந்து மற்றும் துடுப்பாட்டம்.