உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கம் என்பது பொதுவாக ஓர் விளையாட்டில் தமக்குள்ளே போட்டியிடும் விளையாட்டு அணிகளின் குழுவை அல்லது விளையாட்டு வீரர்களின் குழுவைக் குறிப்பதாகும். எளிமையாக உள்ளூர் தொழில்முறையற்ற விளையாட்டுவீரர்கள் தங்களுக்குள் அணிகள் அமைத்து வாரயிறுதி நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதாக இருக்கலாம். மிகச் சிக்கலான அமைப்பில் ஆயிரக்கணக்கான பன்னாட்டு தொழில்முறை வீரர்கள் பெருந்தொகை பணத்திற்காக பல அணிகளில் விளையாடுவதாக இருக்கலாம்.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கப்போட்டி&oldid=3501706" இலிருந்து மீள்விக்கப்பட்டது