உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கனாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கனாபுரம்,தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

அஞ்சல் குறியீடு: 627114.

கோவில்: ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் கோவில்.

பள்ளி: இந்து நடுநிலைப்பள்ளி உள்ளது.

மருத்துவமனை:ஆரம்ப சுகாதார நிலையம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கனாபுரம்&oldid=4653516" இலிருந்து மீள்விக்கப்பட்டது