சங்கனாசேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்கனாச்சேரி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்கனாசேரி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தின் சங்கனாசேரி வட்டத்தில் உள்ளது.சங்கனாசேரி நகராட்சியையும், சங்கனாசேரி வட்டத்தில் உள்ள குறிச்சி, மாடப்பள்ளி, பாயிப்பாடு, திருக்கொடித்தானம், வாழப்பள்ளி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது [1].

சான்றுகள்[தொகு]