சங்கனாசேரி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கனாசேரி தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட நிலையம். இது சங்கனாச்சேரியில் அமைந்துள்ளது. இது கோட்டயம் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம் வழித்தடத்தில், கோட்டயத்துக்கும் திருவல்லைக்கும் இடையில் அமைந்துள்ளது.

நின்றுசெல்லும் தொடர்வண்டிகள்[தொகு]

வண்டி நம்பர் பெயர் தொடங்கும் இடம் சேரும் இடம்
16343/16344 அமிர்தா விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் பாலக்காடு டவுன்
16347/16348 திருவனந்தபுரம் - மங்களூர் விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல்
12695/12696 திருவனந்தபுரம் - சென்னை மெயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்னை சென்ட்ரல்
16629/16630 மலபார் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல்
16303/16304 வஞ்சிநாடு விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் எர்ணாகுளம் சந்திப்பு
16381/16382 ஜெயந்தி ஜனதா விரைவுவண்டி கன்னியாகுமரி மும்பை சி.எஸ்.டி
16301/16302 வேணாடு விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் ஷொறணூர் சந்திப்பு
12623/12624 திருவனந்தபுரம் - சென்னை அதிவிரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்னை சென்ட்ரல்
16649/16650 பரசுராம் விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல்
17229/17230 சபரி விரைவு வண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் ஐதராபாத்து
12625/12626 கேரளா விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் புது தில்லி
16525/16526 ஐலண்டு எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி பெங்களூர்
56387/56388 காயங்குளம் - எறணாகுளம் பயணியர் வண்டி காயங்குளம் சந்திப்பு எர்ணாகுளம் சந்திப்பு
56304/56305 நாகர்கோவில் - கோட்டயம் பயணியர் வண்டி நாகர்கோவில் சந்திப்பு /கொல்லம் சந்திப்பு கோட்டயம்
56391/56392 எறணாகுளம் - கொல்லம் பயணியர் வண்டி கொல்லம் சந்திப்பு எர்ணாகுளம் சந்திப்பு /கோட்டயம்
56393/56394 கொல்லம் - கோட்டயம் பயணியர் வண்டி கொல்லம் சந்திப்பு கோட்டயம்

சான்றுகள்[தொகு]