சங்கதம் (வலைத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கதம் [1] என்பது சமசுகிருத மொழி பற்றிய ஒரு தமிழ் வலைத்தளம் ஆகும். "வடமொழிக்கு ஒரு தமிழ்த் தளம்" என்பது இந்த வலைத்தளத்தில் கோசமாக அமைகிறது.

"சங்கதத்தில் (சமசுகிருதம்) ஆர்வம் கொண்டவர்களுக்காக அது குறித்த செய்திகளை தொகுத்து வழங்குவதும், கற்றுக்கொள்ள உதவுவதும், இதனைப் பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறு குறிப்புகள் ஆகியவற்றை தமிழில் எளிமையாக வழங்குவதே இந்த வலைப் பதிவின் நோக்கம்" என்று அந்த வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கதம்_(வலைத்தளம்)&oldid=554389" இருந்து மீள்விக்கப்பட்டது