சக்ரவர்த்தி திருமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சக்ரவர்த்தி திருமகள் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்,உள் துறை அமைச்சர் ,தமிழக முதல்வர் ஆகிய பொறுப்புகளை நிர்வகித்தவர் ச.இராஜகோபாலாச்சாரி.சுதந்திரா கட்சியை நிறுவியவர்."பாரத ரத்னா" விருது முதன் முதலாக வழங்கப்பட்டபோது பெற்றவர்களில் இவரும் ஒருவர்.இராமயணத்தை எளிய வாசகர்களும் வாசிக்கும் வண்ணம் உரைநடையில் "சக்ரவர்த்தி திருமகள்" என்ற பெயரில் எழுதினார்.அதற்காக இவருக்கு "சாகித்ய அகாதமி" விருதும் கிடைத்தது.

பார்வை நூல்[தொகு]

மனோரமா இயர் புக்-2015,மலையாள மனோரமா பதிப்பகம்,கோட்டயம்,001,ISSN-0975-3O52