சக்ரதார் கோகய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்ரதார் கோகய் (Chakradhar Gogoi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில், மராண் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CM stresses need to work with the ideals of Sardar Patel". Archived from the original on 16 November 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.
  2. NDA headed for landslide victory in Assam
  3. "BJP sweeps all 7 seats in Dibrugarh". Archived from the original on 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரதார்_கோகய்&oldid=3537555" இலிருந்து மீள்விக்கப்பட்டது