சக்தி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்தி - அஸ்தித்வ கே ஏஹ்சாஸ் கி
சக்தி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைநாடகம்
உருவாக்கியவர்ரஷ்மி ஷர்மா
எழுதியவர்ரஷ்மி ஷர்மா
ஷாந்தி பூஷன்
சஞ்சீதா போஸ்
ஷரத் த்ரிபதி
இயக்குனர்பங்கஜ் குமார்
படைப்பு இயக்குனர்பாவ்னா புந்தேலா
நடிப்புவிவான் டிசெனா
ருபினா திலைக்
ரோஷ்னி சஹோடா
லக்ஷ்ய ஹன்டா
நாடுஇந்தியா
மொழிகள்இந்தி
மொழிமாற்றாம்
தமிழ்
சீசன்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ரஷ்மி ஷர்மா
பவன் குமார் மருத்
ஓட்டம்22 நிமிடங்கள் தோராயமாக.
தயாரிப்பு நிறுவனங்கள்ரஷ்மி ஷர்மா டெலிஃபிலிம்ஸ் லிமிடட்
விநியோகித்தவர்வயாகாம் 18
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தொலைக்காட்சி (இந்தி)
நிஸ்ட்
பாலிமர் தொலைக்காட்சி (தமிழ்)
ஒளிபரப்பான காலம்30 மே 2016 (2016-05-30) –
ஒளிபரப்பில்
வெளியிணைப்புகள்
இணையதளம்

சக்தி (Shakti - Astitva Ke Ehsaas Ki) என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் மே 30, 2016 முதல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடரில் விவான் டிசெனா, ருபினா திலைக், ரோஷ்னி சஹோடா, லக்ஷ்ய ஹன்டா போன்ற பலர் நடிக்கிறார்கள்.[1][2] [3] இத்தொடர் சௌமியா மற்றும் ப்ரீத்தி ஆகிய இரு சகோதரிகளின் வாழ்வை மையமாகக் கொண்டது.

இந்த தொடர் 'நிஸ்ட்' தொலைக்காட்சியில் 'வானவில்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சூலை 19, 2017 முதல் பெப்ரவரி 17, 2018 வரை ஒளிபரப்பாகி பாதியில் நிறுத்தப்பட்டது. நவம்பர் 2, 2018 முதல் பாலிமர் தொலைக்காட்சியில் 'சக்தி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.

கதாபாத்திரங்கள்[தொகு]

  • ருபினா திலைக் - சௌமியா அருண் சிங்
  • விவியன் டிசேனா - அருண் சிங்
  • ரோஷ்னி சஹோடா - சுமதி வருண் சிங்
  • லக்ஷ்ய ஹன்டா - வருண் சிங்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]