சக்தி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சக்தி 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வை. கோவிந்தன் ஆவார். இது அழகிய விளம்பரங்களையும், சுவையான கட்டுரைகளையும், அரிய புகைப்படங்களையும், கதை, கவிதை, துணுக்கு எனவும் அதிக பக்கங்களில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_(இதழ்)&oldid=1521529" இருந்து மீள்விக்கப்பட்டது