சக்தி போல யாருமில்லை (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
சக்தி போல யாருமில்லை | |
---|---|
A poster for Jassi Jaissi Koi Nahin. | |
உருவாக்கம் | டி.ஜே. கிரியேட்டிவ் பிரிவு |
இயக்கம் | டோனி சிங் & தீயா சிங் |
நாடு | இந்தியா |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 548 |
தயாரிப்பு | |
ஓட்டம் | ஏறத்தாழ 20-25 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | பாலிமர் தொலைக்காட்சி |
படவடிவம் | 480i (SDTV), |
ஒளிபரப்பான காலம் | 2012 – 2014 |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
சக்தி போல யாருமில்லை இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். இத் தொடர் சோனி என்டர்டய்ன்மென்டில் ஒளிபரப்பப்படும் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி கோய் நகின் எனும் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும்.
கதை
[தொகு]இத்தொடர் காண்பதற்கு வசிகரம் அல்லாத ஆனால் திறமைசாலியான சக்தி எனும் பெண்ணின் கதையாகும். அவள் தனது சுற்றத்தாரால் ஒதுக்கப்பட்ட போது வாழ்வை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே இதன் கதையாகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- பாலிமர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- சோனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2012 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2000ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்