சக்தி கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சக்தி கணபதியின் உருவப்படம்.

சக்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 5வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_கணபதி&oldid=1962463" இருந்து மீள்விக்கப்பட்டது