சக்திமாயா
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சக்தி மாயா | |
|---|---|
| இயக்கம் | எச். எஸ். மேத்தா |
| தயாரிப்பு | ஸ்ரீ ரஞ்சினி டாக்கீஸ் |
| கதை | எஸ். நாராயண ஐயர் |
| இசை | என். பி. எஸ். மணி என். ஆர். மூர்த்தி |
| நடிப்பு | ராஜ கோபால ஐயர் மாஸ்டர் என். கிருஷ்ணமூர்த்தி டாக்டர் என். சீனிவாசன் பரேஷ் பானெர்ஜீ கே. என். கமலம் நீலா ராஜமணி ஏ. சகுந்தலா |
| வெளியீடு | நவம்பர் 25, 1939 |
| ஓட்டம் | . |
| நீளம் | 13000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சக்தி மாயா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ கோபால ஐயர், மாஸ்டர் என். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.