சக்திதாசன் சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்திதாசன் சுப்பிரமணியன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1] இவரது மனைவி ஜலஜா சக்திதாசனும் எழுத்தாளர் ஆவார்.[2]

இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

  • உலகம் பிறந்த கதை; 1957; சுதேசமித்திரன், சென்னை-2 [3]
  • கம்பன் கவித் திரட்டு பகுதி 1
  • கம்பன் கவித் திரட்டு பகுதி2, 3
  • கம்பன் கவித் திரட்டு பகுதி 4, 5, 6
  • கலித்தொகைக் காட்சிகள்
  • சோஷலிஸ்ட் ஜவஹர்
  • திரு.வி.க. உள்ளமும் உயர்நூல்களும்
  • திரு.வி.க. வாழ்வும் தொண்டும்
  • நவசக்தி
  • பாரதி லீலை
  • மகாகவி பாரதியார் (புதுமைக்கண்ணோட்டம்)
  • மீண்டும் சிருங்கேரி சென்றேன்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "திரு.சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்". Archived from the original on 2014-03-31. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.
  2. "நல்வரவு: அம்மணம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  3. கல்கி; 1957-01-06; படித்துப்பாருங்கள்;பக்.82

வெளி இணைப்புகள்[தொகு]