உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கில் அமீர் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்கில் அமீர் முகமது
தெலங்காணா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2 சூன் 2014 – 3 திசம்பர் 2023
முன்னையவர்பி. சுதர்சன் ரெட்டி
பின்னவர்பி. சுதர்சன் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மார்ச்சு 1976 (1976-03-07) (அகவை 50)[1]
போதான், ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய – தெலங்காணா), இந்தியா[2]
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
பணிஅரசியல்வாதி

சக்கில் அமீர் முகமது (Shakil Aamir Mohammed) என்பவர் பாரத் இராட்டிர சமிதியைச் சேர்ந்த இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அரசியல்வாதி ஆவார். இவர் போதான் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2014 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை தெலங்காணா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கில்_அமீர்_முகமது&oldid=4634427" இலிருந்து மீள்விக்கப்பட்டது