சக்கரவர்த்திக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்கரவா்த்திக் கீரை

சக்கரவர்த்திக் கீரைக்கு கண்ணாடிக் கீரை, சிக்லிசக்கோலி என்ற பெயா்களும் உண்டு. இதன் ஆங்கிலப் பெயா் பிக் வீட்(Pig Weed )ஆகும். கூஸ் புட் (Goose Foot )என்னும் பெயரும் உள்ளது.சக்கரவர்த்திக் கீரையின் தாவரப் பெயா் செனபோடியம் ஆல்பம் (Chenopodium Album) ஆகும். இதன் விதை அரைக்கீரையின் விதையைப்போன்றே கறுப்பு நிறமாகவும், சிறியதாகவும் காணப்படுகிறது. ஏறக்குறைய 75செமீ உயரம் வளரும் இச்செடியின் தண்டு,காம்பு முதலியன சிவப்பாக இருக்கும். இலையின் பின்புறம் சிவப்பாக இருக்கும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மருத்துவத்தில் காய் கனிகள்" , டாக்டா் கோ அா்சுணன், நியு செஞ்சுரி புக்ஸ், அம்பத்துார், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரவர்த்திக்_கீரை&oldid=2743421" இருந்து மீள்விக்கப்பட்டது