சக்கம்பேட்டை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சக்கம்பேட்டை சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 52 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | கிழக்கு கோதாவரி |
| மக்களவைத் தொகுதி | காக்கிநாடா |
| நிறுவப்பட்டது | 1955 |
| மொத்த வாக்காளர்கள் | 231,894 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சோதுலா நேரு | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சக்கம்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Jaggampeta Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சக்கம்பேட்டை, காக்கிநாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பந்தம் பத்மநாபம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | |||
| 1983 | தோட்டா சுப்பாராவ் | சுயேச்சை | |
| 1985 | தெலுங்கு தேசம் கட்சி | ||
| 1989 | |||
| 1994 | நேரு என்கிற சோதுலா வெங்கட அப்பாராவ் | ||
| 1999 | |||
| 2004 | தோட்டா நரசிம்மம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2014 | சோதுலா நேரு | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2019 | சோதுலா சாந்தி பாபு | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | சோதுலா நேரு | 113593 | 58.56 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | தோட்ட நரசிம்மம் | 60917 | 31.4 | ||
| வாக்கு வித்தியாசம் | 52676 | ||||
| பதிவான வாக்குகள் | 193979 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Jaggampeta". chanakyya.com. Retrieved 24 July 2025.
- ↑ "Jaggampeta Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 24 July 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 52 - Jaggampeta (Andhra Pradesh)". results.eci.gov.in. 2024-06-05. Retrieved 2025-07-24.