உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கப்புளி (ஆட்டிறைச்சி உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Chakapuli
வகைகெட்டிக் குழம்பு
முக்கிய சேர்பொருட்கள்ஆட்டுக் கறி அல்லது மாட்டுக் கறி, வெங்காயம், தெரங்கா இலைகள், செர்ரி பிளம்ஸ் அல்லது டேமேமலி (செர்ரி பிளம் சாஸ்), உலர் வெள்ளை ஒயின், பச்சைக் கீரைகள்

சக்கப்புளி (ஜார்ஜியன் ჩაქაფული) என்பது ஒரு ஜோர்ஜிய [1][2][3][4] உணவாகும். இது ஜோர்ஜியாவில் மிகவும் பிரபலமான ஆட்டிறைச்சி உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதை ஆட்டுக் கறி அல்லது மாட்டுக் கறி, வெங்காயம், தெரங்கா இலைகள், செர்ரி பிளம்ஸ் அல்லது டேமேமலி (செர்ரி பிளம் சாஸ்), உலர் வெள்ளை ஒயின், பச்சைக் கீரைகள் (வோக்கோசு, புதினா, வெந்தயம், கொத்தமல்லி), பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கின்றனர். [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Darra Goldstein, The Georgian Feast: The Vibrant Culture and Savory Food of the Republic of Georgia, p. 87
  2. Tim Burford, Georgia, p. 74
  3. Семенова С.В. Грузинская кухня, p. 16
  4. Любомирова К. Постные блюда из мультиварки, p. 14
  5. "Georgian Recipes: Chakapuli". Georgia About. Retrieved 6 March 2015.